Posts

Showing posts from July, 2025

A Appeal For A Cause

Image
Mr. Chellakili, transferred 1000 rupees to Thirugnanam through Gpay . A small contribution from Subramanian. Good initiative sir செல்லக்கிளி எஸ்.எச்.என் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி -இல் படித்தார் (1995 ஆண்டு பட்டம் பெற்றார்) 16ம.நே. அன்று புதுப்பிக்கப்பட்டது கோரா சொந்தங்களுக்கு வணக்கம். இங்கே படத்தில் காணப்படும் பெண்குழந்தை செல்வி.மணிமாலா. பெற்றோர் திரு.கதிரேசன் -புஷ்பம் தம்பதிகள். அப்பா ஒரு டீக்கடையில் 250 ரூபாய் சம்பளத்திற்கு டம்ளர் கழுவும் வேலையும்,அம்மா 150 ரூபாய் சம்பளத்திற்கு தீப்பெட்டி ஆலையிலும் வேலை செய்கின்றார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 421 மதிப்பெண் பெற்று தேர்வுற்ற நிலையில் விருதுநகர் V.V.V வன்னியபெருமாள் கலைக்கல்லூரியில் சேர்வதற்க்காக விண்ணப்பித்துள்ளார். வாடகை ஓட்டுவீட்டிலும்,இயங்காத கலைஞர் டிவியும்,தேய்ந்த பட்டன் செல்லும் வைத்திருக்கும் ஏழை பெற்றோரால் இயலாத நிலையில் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தன்னை எப்படியாவது படிக்கவைக்குமாறு அழுதுகொண்டே இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான இவரது தாய்மாமா.திரு.திருஞானம் அவர்களின் வேண்டுகோளின்படி இந்த வேண்டுகோள். இந்த பெண்கு...

Malcom X

Image
i The story of Malcom X Alex Haley co-wrote The Autobiography of Malcolm X but Haley left out some profound elements of Malcolm’s political thought by Alex White  4,200 words In June 1963, Malcolm X and Alex Haley began working on the book that would define both their lives. The arrangement was simple. Malcolm usually arrived at Haley’s New York apartment at nine in the evening, exhausted after a day’s work. The two men then talked late into the night, discussing politics, religion and race over an endless stream of cheap coffee. The next morning, a bleary-eyed Haley would adapt his notes into a rough manuscript, trying to recreate Malcolm’s distinctive voice. This draft would eventually become The Autobiography of Malcolm X (1965) – a landmark of American literature and one of the best-selling biographies of all time. This success gave the Autobiography a lasting cultural impact. Malcolm’s words have inspired protests and political campaigns across the world, and been...