வணக்கம், முக்கிய செய்தி
வணக்கம், முக்கிய செய்தி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் கண்டறிதல் பிரிவு ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது அந்த மையத்தில் உடலில் பகுதி, பகுதியாக பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை ரூபாய் 4000/- திற்கு செய்யப்படுகிறது இந்த பரிசோதனை தனியார் மருத்துவமனைகளில் செய்தால் சுமார் 25 ஆயிரம் வரை செலவாகலாம் முழு உடல் பரிசோதனை அல்லது பகுதி உடல் பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் மேலே உள்ள எண்ணில் உள்ள பிஆர்ஓ திருமதி சரஸ்வதி அவர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் முன்பதிவு +(9677427995 PRO . திருமதி.சரஸ்வதி) மருத்துவமனைக்கு செல்கின்ற நாளில் காலை வெறும் வயிற்றில் 8 மணிக்கு சென்று விட்டால் சாப்பாட்டிற்கு முன் செய்ய வேண்டிய ரத்தம் மற்றும் சில டெஸ்ட்களை செய்த பின் சிறப்பான காலை உணவு வழங்கப்படும் எல்லா பரிசோதனைகளும் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். மேலே உள்ள விளம்பரத்தை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளவும். V சாமிநாதன் 9486052389